கடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா

*அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா*

*மே மாதம் 6* ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை பத்தரை மணிக்கு கடையநல்லூரில் –HP பெட்ரோல் பங்க் எதிரில் ,11 மெயின் ரோடில் திறப்பு விழா நடை பெற உள்ளது .

*நாள்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளுக்கும், வலி இல்லாத வாழ்க்கைக்கும் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவமனை கடையநல்லூரில் ..*

ஆயுஷ் மருத்துவத்தை உலகுக்கு கொண்டு செய்ய எங்களால் ஆன முயற்சியின் ஒரு மைல் கல் இந்த எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் இந்த புதிய கட்டிடம் ..
• *ஆயுஷ் மருந்தகம்*
• *உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெரும் வசதியுடன்*
• *நவீன பஞ்சகர்ம சிகிச்சை அறைகள்*
• *பிசியோ தெரபியுடன் கூடிய ஒருங்கிணைந்த சிகிச்சை.*
• *இயற்கை மூலிகை பியூட்டி கிளினிக்*
• *யோகா ஹால்*
• *ஆர்கானிக் உணவுகள் – இயற்கை உணவகம்*
• *ஹிஜாமா ,வர்ம,அக்குபஞ்சர் சிகிச்சை அறை*
• *ஆயுர்வேத ஹோமியோபதி சித்த யுனானி யோக நேச்ரோபதி மற்றும் வர்ம மருத்துவங்கள் அனைத்தும் ஒரே மருத்துவமனையில்.*

ஏக இறைவனின் நல் அருளால் மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பாகவே நாங்கள் எண்ணி மகிழ்கிறோம். எல்லா புகழையும் ஏக இறைவன் ஒருவனுக்கே அர்ப்பணிக்கிறோம்.

வாழ்க வளமுடன் ..
வருங்காலம் நோயற்று வாழ ஆயுஷ் மருத்துவம்..
*மிக சிறந்த ஆயுஷ் சிகிச்சைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை*

Add Comment