லெச்சமெல்லாம், நம்ம ஊர்ல இப்போ.. காக்கா எச்சமாதிரி ஆயிபோச்சு மச்சான்…

“சாவலு மாப்பிளே.., ஒரு சாயா போடுவே.., சாயாவே ஆத்தாம கொஞ்சம் சூடாத்..தாவே..” என்றவாறு தலையில் மப்லரைக் கட்டியவாறு சாயாக்கடை பெஞ்சில் வந்து அமர்ந்தார் மைதீன். “வாங்கோ மச்சான். என்ன..வேய் இப்பத்தான் பனியே ஆரம்பிக்குது அதுக்குள்ளே இம்புட்டுத் தண்டி மப்லரை தலையில சுத்திட்டு…

கடையநல்லூர்ல எப்படியோ இருந்த கொடி, இப்படியாயிப் போச்சே..? “அஸ்ஸலாமு அலைக்கும்.. ஏய்.. மசூது என்னப்பா.., நல்லாயிருக்கிறியா..? எப்போ வந்தே..?” என்றவாரே சாயாக்கடைக்குள் நுளைந்தார் செய்யது. “வா அலைக்கும் ஸலாம.; வாங்க மாமா.., நல்லாயிருக்கிறேன், வந்து ரெண்டு நாளாச்சு.. மாமா நல்லாயிருக்கீயளா..? ஊட்ல எல்லாரும்…

தப்பா..? ரைட்டா..? “அஸ்ஸலாமு அலைக்கும் மாப்பிளே.. என்னவே ரெம்ப நாளா அ+ளயே காணல.. நீங்களும் பொளைப்பத்தேடி பாஸ்போட தூக்கிக்கிட்டு வெளிநாடு போயிட்டியளோனு பாத்தேன், நல்லாயிருக்கியளா..? கொஞ்சம் சூடா ஒரு சாயாத்தாங்கோ..” என்றவாரே கூரைமேயப்பட்ட சாயாகடையில் நுழைந்தார் பெருமீத்தீன். “அலைக்கும் ஸலாம் மச்சான்..…

“வாங்க அண்ணே… என்னா ரெம்ப பரபரப்பாயிருக்கியோ.., கடைக்குள்ள வாங்கோ கொஞ்சநேரம் இருந்துட்டு ஒரு சாயாக்குடிச்சுட்டு போவலாம்” என்று சாயாக்கடை வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய மீத்தீனை அழைத்தார் மீராஷா, கடைவாசலில் நின்றவாறு. பைக்கிலிருந்து இறங்கிய மீத்தீன் காலரில் இருந்த…

ஒத்துமே.. யில்லாதெ.. கொறெ… “அஸ்ஸலாமு அலைக்கும்.. என்னப்பா அஹமது, எப்படியிருக்க.. நல்லாயிருக்கியா? ஊட்லெ மனைவி புள்ளைங்களல்லா.. நல்லா இருக்குதுவளா..? இங்க வா.., இப்படி இரு, ‘ஏப்பா டீ மாஸ்ட்டர் நம்ம சார்புலெ அஹமதுக்கு ஒரு சூப்பர் டீ போடு பாப்போம்’ ஆமா..…

“அஸ்ஸலாமு அலைக்கும் மாப்பிளே..” என்றவாறு சாயாக்கடையில் நுளைந்தார் சுமார் ஐம்பது வயதுடைய மீரான்மைதீன். “வா அலைக்கும் ஸலாம் மச்சான்.., என்ன மச்சான் சௌகரியாமா இருக்கியளா..?” என்றவாறு சாயாக்கடைக்குள் இருந்து வெளியே வந்து மீரான்மைதீன் கைகளைப் பிடித்தவாறு பெஞ்சில் அமரவைத்தான். சுமார் இருபத்தி…

“ஏய் துராப்ஷா என்னடே.., நேத்து Bactrim online உன் பொண்டாட்டியெ பைக்குலே வெச்சுக்கிட்டு போவையிலே.. தெருவுலே கல்யாணப்பந்தல்ல நெறையப்பேரு இருக்கும்போது ஓந்தோழுலே உன் பொண்டாட்டி கைய்ய போட்டுக்கிட்டு இருந்ததா? நெறையப்பேரு, குசுகுசுனு பேசிக்கிடுறாங்களே.. என்னப்பா விஷயம்” என்று சாயாக்கடைக்குள் நண்பர்களோடு பசியார…

அஸ்ஸலாமு அலைக்கும்.. அயூப்கான்.., எப்படியிருக்கே..? நம்மோ ரெண்டு பேரும் சாயாக்கடையிலே சந்திச்சு ரெம்பக் காலாமாயிப்போச்சே..” என்றவாறு சாயாக் கடைக்குள் நுளைந்தார் யாக்கத்தலி. அயூப்கானோடு அந்த சாயாக்கடையில் இருந்த அனைவரும் பதிலுக்கு “வா.. அலைக்கும் ஸலாம்” என்று கூறினாலும் அயூப்கான் மட்டும் கொஞ்சம்…

“அஸ்ஸலாமு அலைக்கும்..” என்றவாறு சாயாக் கடைக்குள் நுளைந்தார் குட்டியப்பா. “வா..அலைக்கும் ஸலாம்.. வாங்கோ குட்டியண்ணே..” என்று வரறே;ற டீ மாஸ்டர் கனியப்பா, “அண்ணே… டீ போடவா?” என்று கேட்டவாறு தண்ணீர் கோப்பையில் சாயாக் கறையோடு நீச்சடித்துக் கொண்டிருந்த கண்ணாடி கிளாஸ்களை கழுவி…