வாப்பா.. நான் செஞ்சது தப்பா…. ?  முடவன் குட்டி

பெரு விரல் பருமனில் நீளமான கயிறு. தூணோடு நிற்க வைத்து, கைகள் இரண்டையும் பின்னால் வளைத்துக் கட்டி, வயிற்றையும் இரண்டு சுற்று சுற்றிக் கட்டினார் அண்ணன். மீதிக் கயிற்றின் நுனியில், நிதானமாக முடிச்சுப் போட்டார். ‘ ஒரு முடிச்சுப் போதும்-ணேன். ஒண்ணு…

கடையநல்லூரில் மங்கி மறைந்த கைத்தறி நெசவு

கடையநல்லூரின் நெசவு வாழ்க்கை பற்றிய எழுத்தாளர் முடவன் குட்டி அவர்களின் படைப்பு இங்கே உங்களுக்காக. முழுவதுமாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்…கடையநல்லூர் நெசவாளிகள்

எரிந்த ஓவியம் – முடவன் குட்டி   பின் வீட்டு மாடிக்கதவு திறந்தேன் ஆரத்தழுவியது காற்று விரிந்த கண்மாய் வற்றும் குளம் மரங்களூடே Buy cheap Cialis மறைந்து மறைந்து தோன்றும் தூரத்து தொடர்ச்சி மலை குளக்கரை தொட்டுவிட சரிந்து இறங்கும்…

இது ஓர் அஞ்சலிக் குறிப்பு அல்ல -முடவன் குட்டி ( Kadayanallur.Org யில் O K முகம்மது இபுறாகீம் M C அவர்கள் 26-03-2014 அன்று மறைந்த செய்தி குறிப்பு பதிவானது. அதன் தொடர்ச்சியாக எனது நினைவுகளைப் இங்கே பதிவு செய்கிறேன்…

ஆங்கிலத்தில்- ஜியாவுதீன் சர்தார். தமிழில்- முடவன் குட்டி.     அரேபியாவில் அனேகமாக அனைத்து பேகன் இனக் குழுவினரும் முஸ்லிம்களாக ஆகிவிட்டிருந்த கால கட்டம் அது. கிறிஸ்தவர்களாகவும் யூதர்களாகவும் இன்னமும் எஞ்சி இருந்தவர்களும் நாயகத்தின் பாதுகாவலின் கீழ் வந்து விட்டிருந்தனர். உடலாலும்…

சட்டக்….. சட்டக்…. சட்டக் …… தறி நெய்யும் உழைப்பின் இசை காதில் விழவில்லை….   ‘பாவு’ ஆத்தி நடந்து தளர்ந்த வாப்பாமார் காலடிச்சுவடுகள் கீழே அழுந்தி நெரிபடுவது அறியாமல்…. தெருக்களில் வழுகி வழுகிப் போகின்றன … ‘டாட்டா  சுமோக்கள்’ … டிவி..கிரிக்கெட்…

நீங்களும்- நானும் ( கவிதை ) _ முடவன் குட்டி என்னைப் பற்றி இந்த விதமாகவா நினைக்கிறீர்கள்……? – அதிர்ந்தேன். – உங்களின் அபிப்பிராயம் தவறு -முணுமுணுத்தேன். எப்படி உருவானது என்னைப் பற்றிய இந்த அபிப்பிராயம்-உங்களிடம்….? எப்போதோ… எதனாலோ…. சாதாரணமாக வழுக்கி…

சிராஜுல் ஹசனின் மூன்று புத்தகங்கள்- ஒரு வாசகனின் எளிய அபிப்பிராயம் -முடவன் குட்டி சிராஜுல் ஹசன் எழுதிய கீழ்க்கண்ட மூன்று புத்தகங்களை சமீபத்தில் வாசித்தேன்.   – முதல் புத்தகம் ”புரிந்து வாழ்வோம்’ – 99 க்ட்டுரைகள் கொண்டது. தினகரன் பத்திரிக்கையின்…

தீர்ப்பு    ( சிறுகதை) –முடவன் குட்டி “……ஒரு வாரத்தில துட்டு தாறேன்-னு சொல்லி, போன வெள்ளிக் கெழமெ அரிசி வாங்கிட்டு போனியே..? மூணு கெழமெ கழிஞ்சாச்சே.. துட்டு எங்களா..? ஓர்மையத்துப் போச்சா? இப்ப திருப்பியும், அரிசி கடனா தா-ன்னு வெக்கமில்லாம வந்து…

உன் உள்ளே உறைந்திருக்கும் பேரொளி முடவன் குட்டி. கைதூக்கி விடுவாரென யாசித்து நீண்ட கரத்தில் விரல் அறுத்துச் சென்றனர்- மனிதர் தன்னுடனும் உலகுடனுமான இணக்கம் குலைத்தன- புத்தகங்கள் வாழ்தலின் அர்த்தம் தேடிய அறிவுசார் விசாரணை விவாதங்களில் தலைக்குள் கொழுத்தது- தர்க்க எலி…