உங்கள் கணணியின் பாஸ்வேர்ட் மறந்து போனால் என்ன செய்வது.? ஞாபக மறதி என்பது மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும். சில சமயங்களில் ஞாபக மறதி பாடாய் படுத்தும். ’நேத்துதான் புதுசா பாஸ்வேர்ட் மாத்தினேன்.. அதுக்குள்ள மறந்துடுச்சு’ என்று புலம்புபவர்களும் உண்டு. அல்லது எப்பொழுதோ…

வெளிநாட்டிலுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொலைபேசியில் விடுமுறை காலத்தில் இலவசமாக Bactrim online பேசி மகிழ்வதற்கு ஸ்கைப் நிறுவனம் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் 3 இலிருந்து 10 வரையான உங்கள் நண்பர்களுடன் வீடியோ சேட்டிங்கில் உரையாடுவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.…

உங்கள் கணினி அடிக்கடி அப்படியே ஸ்ட்ரக்ட் ஆகி உறைந்து நின்றுபோகிறதா? பின்னணியில் ஏதேனும் பிழைச் செய்தியை காண்பித்து அப்படியே உறைந்து அப்படியே உங்களையே வெறித்துப் பார்க்கிறதா? இதுபோன்ற பிரச்னைகள் சாதாரணமாக அனைத்து கணினிகளிலுமே ஏற்படக்கூடியதுதான். அதற்காக என்னவோ ஏதோவென்று பயந்துவிட வேண்டாம்.…

விமான விபத்துக்கள் நடக்கும் போதெல்லாம் விபத்துக்கான காரணங்களையறிய விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி ந்டக்கிறது என்ற செய்தி தவறாமல் இடம் பெறும். அது என்ன கருப்புப் பெட்டி..? அதைப்பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வோமா… அது கருப்புப் பெட்டி என்றழைக்கப்பட்டாலும்…

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், மின்சக்தியை மிச்சப் படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டரி களில் பேட்டரிகள் கூடுதலான நாட்க ளுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத் தலாம். கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும்…

குறுந்தகவல் எனப்படும் ஷார்ட் மெசேஜ் சர்வீஸ் (“எஸ்.எம்.எஸ்.,”) துவக்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது இன்ஜினியர் தனது ஆர்பிட் டெல் மொபைல் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்பியதே…

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள் 1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன்…

பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து…