கொதித்து புகைந்து கண் மூடித் திறக்கையில் கரைந்து போன உன் பிம்பம் தூர இருக்கையில் தெரியும் உன் அருகாமை ஸ்பரிசம் உறைந்த உதடு தொட்டு நீ தந்த ஆழ முத்தம் விழைந்து நிற்கும் உன் மாருக்கிடையில் புதைந்து தொலைந்த என் மூச்சு…