ராவண் படம் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது… படத்தின் கதாநாயகன் பாத்திரம் எப்போதும் குழப்பமாகவே காட்சி தருகிறது, என அமிதாப் பச்சன் கூறியுள்ளார். ராவணன் படம் இந்தியில் ராவண் ஆக வெளியாகியுள்ளது. அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்…

இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான விஜய டி.ராஜேந்தர் தனது பெயரை மீண்டும் டி.ராஜேந்தர் என மாற்றி விட்டார். அடுக்கு மொழி வசனத்திற்கு புதிய இலக்கண் படைத்தவர் டி.ராஜேந்தர். ரசிகர்கள் இவரை அன்புடன் டி.ஆர் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு…

கர்நாடக போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடித்துள்ளார் நடிகை ரஞ்சிதா. சாமியார் என்று சொல்லிக் கொண்ட நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் செக்ஸில் ஈடுபட்ட வீடியோ வெளியான பிறகு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு  பதிவு செய்து…

தொழிலாளர்கள் பிரச்சினை, சிறார் வதை புகார், வாடிக்கையரைத் தாக்குதல் என பெரும் சர்ச்சைகளுக்குள் அவ்வப்போது சிக்கிக் கொள்ளும் பெரும் வணிக நிறுவனமான சரவணா ஸ்டேர்ஸின் பிராண்ட் அம்பாஸடராக நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் புரசைவாக்கத்தில் பெரிய கிளை ஒன்றைத்…

இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம்… அதற்கு மொழி ஒரு தடையே இல்லை. மொழிகளை வென்றது இசை ..” என்கிறார் ஏ ஆர் ரஹ்மான். வெளியில் பொது மேடைகளில் அதிகமாகப் பேசாதவர் எனப் பார்க்கப்படும் ரஹ்மான், அரிதாகப் பேசினாலும் அருமையான கருத்துக்களைச்…

மணிரத்னத்தின் ராவணன் படம் வெளியாக இன்னும் 4 தினங்களே உள்ளன. அதற்குள் சிறப்புக் காட்சிகள் பார்த்தவர்கள் படம் குறித்து ஓஹோவென பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். இதுவும் ஒருவித கார்ப்பரேட் ஸ்டைல் விளம்பரம்தான். அதில் மணிரத்னமும் அவர் மனைவி சுஹாஸினியும் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ள…

ஜாக்கி சான் நடித்து சில தினங்களுக்கு முன் வெளியான தி கராத்தே கிட் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் ஞாயிற்றுக் கிழமை வட அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. இந்தப் படத்துடன் வெளியான…

திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது திராவகம் வீசிய நடிகை கைது செய்யப்பட்டார். தெலுங்கு டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருபவர் நடிகை டிம்பிள். இவர் ஆராதனா உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கும் தெலுங்கு டெலிவிஷன் தொடர்களில் நடித்து வரும்…

ரஜினியின் எந்திரன் படம் முடிந்துவிட்டது. ரிலீஸுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம், அவரது புதுப்படம் என்னவென்பது குறித்து ஆளுக்கொரு யூகங்களை அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்திரனில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட ரஜினி, அடுத்து எந்திரன் ரிலீஸ், இமயமலைப் பயணம்…

இசைப் புயல்ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ‘A.R. Rahman Jai Ho Concert: The Journey Home World Tour’ என்ற பெயரிலான இந்த இசைப் பயணம், இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபக்…